
நடிகர் விஜய் கோரான நிவாரணம் நிதியாக 1.30 கோடி வயங்கி உள்ளார்
நாடு முழுவதும் கோரான நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது இந்நிலையில் தமிழகத்தில் கோரான நோயினால் 33 பேர் பதிக்கபட்டுள்ளனர்ன்
இந்நிலையில் கோரோனவை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல நடிகர்கள் நிவாரணம் தொகை அளித்துவருக்கின்றனர் இந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் அவர்கள் கோரான தடுப்பு நிதியாக 1.30 கோடி ரூபாய் அளித்துள்ளார்
பிரதமர் நிவாரண நிதியாக 25 லட்சமும்
தமிழக முதலமைச்சர் நிவாரணம் நிதியாக 50 லட்சமும் கேரள நிவாரண நிதியாக 10
பெப்சி நிவாரண நிதியாக 25 லட்சமும் மற்றும்
கர்நாடக ,ஆந்திர, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தலா 5 லட்சமும் நிவர நிதியாக அளித்துள்ளார்

0 Comments: