கோரான நோயினால் உயிர் இழந்த அரசு பணியாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும்

கோரான நோயினால் உயிர் இழந்த அரசு பணியாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும்

கோரான நோயினால் உயிர் இழந்த அரசு பணியாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும்

கோரான வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகின்றது இநோய் பரவாமல் இருக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க பட்டவருக்கின்றது 

இநோய்க்கு அனைவருக்கும் பரவி வருகின்ற நிலையில் இநோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பரவி அவர்களும் இநோய்க்கு பலிகின்றனர் 

இதன் காரணமா தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் 

இதில்  கோரான நோய்க்கு எதிராக பணியாற்றிவரும் மருத்துவர்கள் ,செவிலியரகள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் இநோய்க்கு பதித்து இறந்தால் அவர்களை குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் தொகை வழங்கப்படும் 

அந்த குடும்பத்தில் இருவருக்கு அவர் கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் 

0 Comments: