ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை முடிவு தவறாக வந்ததால் .இரண்டு நாட்கள் தடை
கோரான நாடுமுழுவதும் பரவிவருக்கின்றது இநோய்க்கு இந்தியாவில் 18 ,900 மேற்பட்டோர் பதிக்கபட்டுள்ளனர்
இதன்காரணமாக இந்நோய் பதிக்கபட்டவர்கள்
கண்டறிவதற்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு தாமதம் ஏற்படுகின்றது இதன் காரணமாக இந்நோய்க்கு பதிக்க பட்டவர்களை பரிசோதனை மூலம் மிக விரைவில் கண்டறிய பயன்படும் ரேபிட் டெஸ்ட் கிட் எனும் கருவியை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது
இந்நிலையில் ராஜஸ்தான் மட்டும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த கருவியின் மூலம் செய்யப்பட்ட பரிசோதனைகள்
தவறாக வந்தன இதனால் இந்த மாநிலங்கள் ICMR இடம் புகார் தெரிவித்தன
இதன்காரணமாக இந்த கருவிகள் பரிசோத8 செய்வதை இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கும் மறு அறிவுறுத்தி உள்ளது

0 Comments: