மே 4 முதல் தமிழகத்தில் பேருந்து சேவை?
சீனாவில் உருவான கோரான வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவிவருக்கின்றது பல நாடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இநோய் இந்தியாவில் பரவுவதை தடுக்கு மத்திய அரசு இந்திய முழுவதும் மே 3 தேதிவரை ஊரடங்கு அறிவித்துள்ளது
தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மாநகர ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
மே 4 ஆம் தேதிக்கு பிறகு வேலைக்கு பிறகு வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு காய்ச்சல் மற்றும் கோரான அறிகுறிகள் இருந்தால் அவர்கள் விடுப்பு எடுத்துக்கொள்மறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
ஊழியர்கள் அவர்களுக்கு இறையே சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்
அவர்கள் தங்கள் மொபைலில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.
பணியில் இருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் முக கவசம் அணியவேண்டும்
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் 1 மணி நேரத்துக்கு ஒருமுறை கைகளை சோப்பு அல்லது சனிடைஸ்ர் கொண்டு களுவவேண்டு.
பேருந்தில் பயணிகளுக்கு இடையே சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்
பேருந்து ஏறும் பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் இல்லை எனில் பேருந்தில் ஏற்றக்கூடாது என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Comments: