மே 3 தேதிவரை ஊரடங்கு  நீடிக்கும் தமிழக அரசு

மே 3 தேதிவரை ஊரடங்கு நீடிக்கும் தமிழக அரசு


மே 3 தேதிவரை ஊரடங்கு  நீடிக்கும் தமிழக அரசு

சீனாவில் உருவான கோரான உலகமுழுவதும் பரவிவருக்கின்றது இநோய்க்கு பல நாடுகள் பதிக்க பட்டுள்ளன இநோய் பரவுவதை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது 

இந்தியாவிலும் இநோய் கட்டுப்படுத்த மே 3 தேதிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது .பின்பு ஏப்ரல் 20 தேதியில் இருந்து சில தளர்வுகள் இருக்கு என பிரதமர் தெரிவித்திருந்தார் அதன்படி நேற்று இந்தியாவில் விவசாயம் மற்றும் மின் வளர்ப்பு போன்ற சில தொழில் நிலையங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது

இந்நிலையில் நேற்று தமிழகத்தில் கோரான பாதிப்பு திடீரென அதிகரித்தது இதன் காரணமாக தமிழகத்தில் மே 3 தேதிவரை எவ்வித தளர்வும் இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார் .

0 Comments: