தமிழகத்தில் 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு முதலமைச்சர் அறிவிப்பு


தமிழகத்தில் 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு முதலமைச்சர் அறிவிப்பு.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கோரான வைரஸ் பரவிவருக்கின்றது.தமிழகம் இந்தப்பட்டியளில் 6 இடத்தில் உள்ளது மற்றும் தமிழகத்தில் 1600 மேற்பட்டோர் பதிக்கபட்டுள்ளனர் 20 பேர் உயிர் இழந்துள்ளனர் 

இந்நிலையில் கோரான வைரஸ் தமிழகத்தில் பரவுவது அதிகரித்து வருகின்றது இதன் காரணமாக .தமிழகத்தில் சேலம்,கோவை,திருப்பூர் சென்னை மதுரை மாவட்டங்களில் வரு மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல் படுத்தபட்டுள்ளது

சென்னை கோவை மதுரையில் வரு 26 ஆம் தேதியில் இருந்து 29 தேதிவரை ஊரடங்கு இருக்கும் மற்றும் செல்சம் திருப்பூர் மாவட்டங்களில் 26ல் இருந்து 28 ஆம் தேதிவரை ஊரடங்கு அமளில் இருக்கும் அத்தியாவசிய கடைகள் மருந்தகம் முதலியவை இயங்கும்.

0 Comments: