நாடு முழுவதும் ஜூன் 30 ஆம் தேதி வரை போதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது
கோரான வைரஸ் நாடு முழுவதும் பரவிவருக்கின்றது இநோய் பரவுவதை தடுக்கும் மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன இந்நிலையில் 4 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் ஊரடங்கு ஜூன் 30 தேதி வரை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
கட்டுப்படுத்தபட்ட ஊரடங்கு தொடங்கும் என்றும் மற்றும் பகுதியில் ஜூன் 8 தேதிக்கு மேல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூன் 8 ஆம் தேதிக்கு பிறகு மத வழிபாட்டு தளங்கள் மற்றும் உணவகங்கள் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி வழங்கபட்டுள்ளது.
விமானங்கள் இயக்குதல் மற்றும் ரயில் சேவை திரையரங்குகள் உடற்பயிற்சி குடங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் போன்றவை நிலைமையை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

0 Comments: