தமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கோரான பாதிப்பு
தமிழகத்தில் கோரோணவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டவருக்கின்றது இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 938 பேர் கோரோணவால் பதிக்க பட்டுள்ளனர் மற்றும் பதிக்க பட்டவர்களில் 82 பேர் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் தெரிவிக்க பட்டுள்ளது
இன்று கோரான பாதிப்பால் 6 உயிர்ழந்துள்ளனர்
மற்றும் கோரான நோயினால் குணம் அடைந்து 687 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

0 Comments: