தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கோரோணபதிப்பு
கோரான வைரஸ் நாடு முழுவதும் பரவிவருக்கின்றது இந்த நோய் பரவி வதை தடுக்கு அரசு ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்க பட்டுள்ளது
இந்நிலையில் தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 1286 பேர் கோரான வைரஸ் நோயால் பாதிக்கபட்டுள்ளனர்
சென்னையில் இநோய்க்கு 1012 பேர் பதிக்க பட்டுள்ளனர் இதன் காரணமாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரக்கும் அதிகமாக உள்ளது.
11 பேர் கோரின நோயினால் உயிரிழந்துள்ளனர்
மற்றும் 610 பேர் குணம் அடைந்து விடு திரும்பியுள்ளனர்

0 Comments: