ஹாலசன செய்வதால் ஏற்படும் நன்மைகள்

ஹாலசன செய்வதால் ஏற்படும் நன்மைகள்


ஹாலசன செய்வதால் ஏற்படும் நன்மைகள்


நான் தினந்தோறும் வீட்டில் ஹாலசன செய்வதால் நம் உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றது 


ஹாலசன என்பது கலப்பை பாஸ் என்றும் கூறுவார்கள் இந்த ஆசனம் பார்ப்பதற்கு கலப்பை போன்ற வடிவத்தை கொண்டிருக்கும் 

இதன் காரணமாக இதற்கு கலப்பை போஸ் என்று அழைக்கபடுகின்றது


இந்த யோகாசனம் செய்வதை நம் முதுகுவலிக்கு நிவாரணம் அளிக்கின்றது


ஹாலசனம் செய்முறை:



முதுகில் பாய் மீது நேராக படுத்துக்கொள்ள வேண்டும்  


பின்பு உங்கள் கால்களை செங்குத்தாக மேல்நோக்கி கொண்டுவரவேண்டும் .


பின்பு இப்பொழுது உங்கள் கால்கள் சாய்த்து தலைக்கு மேல் பூமியில் படும்படி கொண்டுவரவேண்டும்  


இந்நிலையில் சிறிது நேரம் இருந்து பிறகு பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும்.


ஹாலசன செய்வதால் ஏற்படும் நன்மைகள்:




ஹாலசன செரிமான உறுப்புகளை நன்கு செயல்பட செய்து செரிமானத்தை தூண்டுகிறது


உடல் எடையை குறைக்க உதவுகின்றது 


நம் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதல் நீரியிவு நோயாளிக்கு மிகவும் நல்லது


மனஅழுத்தம் மற்றும் மன சோர்வை நிக்கும்


தைராய்டு சுரப்பிகள் சம்பத்தப்பட்ட பிரச்சினை களை சரிசெய்கின்றது.


இந்த ஆசனம் முதுகுவலி அண்மை மற்றும் தூக்கமின்மை போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கின்றது


நம் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது


நம் உடலில் சிறுநீர் குழாய் மற்றும் செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியற்றுகின்றது

0 Comments: