தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நிதிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நிதிக்கப்பட்டுள்ளது


தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நிதிக்கப்பட்டுள்ளது 


தமிழகத்தில் கோரான நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற இநோய் பரவி வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருக்கின்றது. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைகின்ற நிலையில் .


இன்று தமிழக அரசு மருத்துவ நிபுணர்க்குழுவுடன்  ஆலோசனை நடத்தபட்டது 

அதில் ஊரடங்கு தொடர்பாக எந்த ஒரு பரிந்துரையும் செய்யவில்லை என நிபுணர் குழு தெரிவித்திருந்தது


இந்நிலையில் கோரான பரவுவத்தின் காரணமாக தமிழக அரசு உரடங்கை ஜூலை 31 ஆம் தேதிவரை நீடித்து உத்தரவிட்டுள்ளது


சென்னை மற்றும் திருவள்ளுர் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் இப்பொழுது இருக்கும் ஊரடங்கு ஜூலை 5 வரை நீடிக்கும் எனவும்

மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது









0 Comments: