59   சீனா மொபைல் செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது

59 சீனா மொபைல் செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது




59   சீனா மொபைல் செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது


இந்தியாவில் பயன்படுத்தபடும் டிக் டொக் மற்றும் ஷார் ட் போன்ற 59 வகையான மொபைலை செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது


இந்த தகவல் வெளியானது அடுத்து பிளாஸ்டோர் இருந்து டிக் டொக் செயலி முற்றிலுமாக நிக்க பட்டுள்ளது 


சீனாவின் செயலிகள் கருத்தபோடும் uc பிரௌசேர், எம் ஐ கம்யூனிட்டி,விகோ வீடியோ ,கிளப் பேக்டரி, கேம் ஸ்கேனர், du recorder,ஹெலோ ,யூ சி நியூஸ்,நியூஸ் டாக் ,பரல்லேல் ஸ்பெஸ்,வி சாட்,லைக், எம் ஐ வீடியோ கால் ,டிக் டொக்,சேர் ட்,வி மாட் போன்ற செயலிகள் இந்தியாவின் இறையாண்மை,ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் அரசின் பாதுகாப்புக்கு பரசற்பரம் அற்றதாக உள்ளதால் இந்த செயலிகளை தகவல் தொழில்நுட்ப சட்டம் 69 ஏ கீழ் இச் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது 



0 Comments: