தமிழகத்தில் இன்று மேலும் 4264 பேர் கோரான
நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் கோரான நோய் பரவல் மிக வேகமாக அதிகரித்துவருக்கின்றது .இநோய் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருக்கின்றது இப்தன் காரணமகா வரு ஜூலை 31 தேதிவரை ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது
இன்று இநோய்க்கு ஒரேநாளில் 4264 பேர் இநோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர் .இநோயின் காரணமாக தமிழகத்தில் பதிக்கபட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தண்டியுள்ளது
இநோய்க்கு தமிழகத்தில் 50 % அதிகமானோர் குணமடைந்துள்ளனர் .58,378 பேர் இநோய்க்கு குணமடைந்துள்ளனர்
சென்னையில் இநோய்க்கு 2082 பேர் பதிக்கப்பதுள்ளனர் இநோய்க்கு இன்று 64 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் மொத்தம் உயிர்லந்தோரின் எண்ணிக்கை 1385 உயர்ந்துள்ளது

0 Comments: