ஒன் பிளஸ் நிறுவனம் தன்னுடைய இரண்டு ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

ஒன் பிளஸ் நிறுவனம் தன்னுடைய இரண்டு ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

 


ஒன் பிளஸ் நிறுவனம் தன்னுடைய இரண்டு ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது


ஒன்ப்ளூஸ் நிறுவனம் தன்னுடைய இரண்டு ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அவைகள் ஒன்ப்ளூஸ் டிவி U சீரியஸ் மற்றும் ஒன்ப்ளூஸ் டிவி Y சீரியஸ் இந்த இரண்டு வகையான டிவி காளை அறிமுகம் செய்துள்ளது 


ஒன்ப்ளூஸ் டிவி U வினை 55 இன்ச் அளவுடனும் மற்றும் ஒன்ப்ளூஸ் டிவி Y 32 இன்ச் மற்றும் 43 இன்ச் என இரண்டு அளவுகளில் ஒன்ப்ளூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது .


ஒன்ப்ளூஸ் டிவி Y  விலை ரூபாய் 12,999 RS விலையில் வருகின்றது மற்றும் Y 42 இன்ச் டிவி ரூபாய் 22,999 விலையிலும் வருகின்றது


ஒன்ப்ளூஸ் டிவி U 55 இன்ச் ரூபாய் 49,999 விலையில் விற்பனைக்கு வருகின்றது 


இந்த ஒன்ப்ளூஸ் தொலைக்காட்சிகள் வரும் ஜூலை 5 இந்து முதல் இணைய சந்தை நிறுவனமான அமேசான்னில் விற்பனைக்கு வருகின்றது  ஒன்ப்ளூஸ் தொலைக்காட்சிகள் 

32Y1,43Y1 மற்றும் U551 என்ற மாடல் எண்களுடன் விற்பனைக்கு வருகின்றது.


ஒன்ப்ளூஸ் நிறுவனத்தின் இத்தொலைக்காட்சிகள்  ஆண்ட்ராய்டு OS இயக்குதளத்தில் இயங்குகின்றது

மற்றும் இரண்டு  10W ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது.


ஒன்ப்ளூஸ் U 32 இன்ச் முறையே 1366×768 pixels resolution உடனும் மற்றும் 43 இன்ச் 1920×1080 pixels resolution கொண்டுள்ளது


0 Comments: