குறைந்த விலையில் 5 ஜி ஸ்மார்ட் போன் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து அறிமுகப்படுத்த உள்ளது

குறைந்த விலையில் 5 ஜி ஸ்மார்ட் போன் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து அறிமுகப்படுத்த உள்ளது




 குறைந்த விலையில் 5 ஜி ஸ்மார்ட் போன் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து அறிமுகப்படுத்த உள்ளது.


கூகுளை நிறுவனம் ஜியோவிடம் 7.7 % பங்கு களை  ரூபாய் 33 ,737 கோடிக்கு வாங்கியுள்ளது


இன்று நடைபெற்ற ஜியோவின் 43 மூன்றாவது மாநாட்டில் ஜிவ் மற்றும் கூகிள் நிறுவனம் இணைந்து குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது .இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டுக்குள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார் 


ஜியோ நிறுவனம் 5 ஜி சேவைக்கு தயராகிவிட்டதாகவும் 5ஜி ஸ்பெக்ட்ரம் கிடைத்தவுடன் அதன் சோதனை தொடங்கும் என்றார்  



0 Comments: