கர்நாடக மாவட்டம் பெங்களூரில் கோரான வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஜூலை 14 முதல் ஜூலை 22 வரை பெங்களூரில் ஊரடங்கு அறிவிக்க பட்டுள்ளது
கோரான வைரஸ் அதிகரித்து வருவதால் பெங்களூரில் கிராமபுறம் மற்றும் நகர்ப்புறங்களில் ஜூலை 14 ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜூலை 22 தேதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது.கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்
ஊரடங்கு ஊரடங்கு காலங்களில் அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனை மற்றும் மளிகை கடையில் திறந்திருக்கும் .திட்டமிட்ட தேர்வுகள்
மருத்துவ மற்றும் முதுகலை தேர்வுகள் நடைபெறம் என தெரிவிக்கபட்டுள்ளது
Considering the suggestions from experts to curb the increasing number of Covid cases, Government has decided to implement complete lockdown in Bengaluru Urban and Rural Districts for 7 days starting 8 PM on Tuesday, 14th July. Detailed guidelines will be released on Monday.(1/2)
— B.S. Yediyurappa (@BSYBJP) July 11, 2020

0 Comments: