ஐஸ்வர்யா ராய்க்கும் அவருடைய மகள் ஆரத்யாவுக்கும் கோரான தொற்று உறுதிசெயப்பட்டுள்ளது

ஐஸ்வர்யா ராய்க்கும் அவருடைய மகள் ஆரத்யாவுக்கும் கோரான தொற்று உறுதிசெயப்பட்டுள்ளது

ஐஸ்வர்யா ராய்க்கும் அவருடைய மகள் ஆரத்யாவுக்கும் கோரான தொற்று உறுதிசெயப்பட்டுள்ளது

அமிதாப்பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷே பச்சன் இருவருக்கும் கோரான தொற்று உறுதியானத்தை அடுத்து அவர்கள் நேற்று மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர் 

இதனை தொடர்ந்து அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு கோரான பரிசோதனை செய்யப்பட்டது .பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மக்கள் ஆரத்யா ஆகிய இருவரும் 

கோரான தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 

அபிஷேக் பச்சன் தயார் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு கோரான தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது

0 Comments: