பிரபாஸ் ரதேஷ்யாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
போஸ்டர் வெளியீடு
பிரபாஸ் ராதே ஷியாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலகி வருகின்றது
நடிகர் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவர் சேர்ந்து நடித்துவரும் ராதே ஷியாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது
போஸ்டர் வெளியான 24 மணிநேரத்தில் 6.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது
இப்படத்தை கே கே ராதாகிருஷ்ணன் இயக்கிவருக்கின்றார் இப்படம் 2021 திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது
இப்படத்தில் கதாநாயகி பாக்யஸ்ரீ,குணால் ராய் கபூர்,சச்சின் கேடேகர் ,முரளி சர்மா,சத்யன் மற்றும் சாஷா செத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துவருக்கின்றனர்
இப்படம் தெலுகு தமிழ் ஹிந்தி மற்றும் மலையாளம் நான்குமொழிகளில் வெளியிடப்பட உள்ளது.இது ஒரு காதல் படம்.
Our Darling #Prabhas is back with this beautiful love story ♥️@hegdepooja gorgeous 🤩#RadheShyam@director_radhaa @UV_Creations @TSeries pic.twitter.com/owY6kM3cyE
— Prabhas (@PrabhasRaju) July 10, 2020
#RadheShyam has set the new benchmark in @Twitter with 6.3M+ tweets in 24 Hours ♥️🥰#Prabhas @hegdepooja @director_radhaa @UV_Creations @TSeries #RadheShyamFirstLook pic.twitter.com/2ReBTJvEKj
— Prabhas (@PrabhasRaju) July 11, 2020
Presenting you the title and first look of #Prabhas20#RadheShyam #Prabhas20FirstLook
— UV Creations (@UV_Creations) July 10, 2020
Starring #Prabhas @hegdepooja
Director @director_radhaa
Presented by @UVKrishnamRaju garu #GopikrishnaMovies
Producers @UV_Creations @TSeries @itsBhushanKumar #Vamshi #Pramod @PraseedhaU pic.twitter.com/aX56HfpzNQ

0 Comments: