டிக் டொக் செயலியை போன்று takatak என்ற செயலியை mxplayer நிறுவனம் வெளியிட்டுள்ளது

டிக் டொக் செயலியை போன்று takatak என்ற செயலியை mxplayer நிறுவனம் வெளியிட்டுள்ளது

டிக் டொக் செயலியை போன்று takatak என்ற செயலியை mxplayer நிறுவனம் வெளியிட்டுள்ளது 
 இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசாங்கம் சினா நிறுவனத்தின் டிக்டோக் மற்றும் 59 மொபைலை செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. 

 இந்த சந்தர்பத்தினை பயன்படுத்தி நிறுவனங்கள் டிக் டொக் போன்ற செயலிகளை வெளியிட்டு வருகின்றன .அதில் மிட்ரோன் ,சிங்கரி, மொஜ்,ரோபோசோ போன்ற செயலிகளை அன் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன 

 இதன் வரிசையில் mxplayar நிறுவனமும் taka tak என்ற செயலியை வெளியிட்டுள்ளது. இச்செயலி கூகிள் பிளே ஸ்டோரில் 1 லட்சம் பதிவிறக்கங்களை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது இச்செயலிக்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது.

0 Comments: