BSNL நிறுவனம் 599 ரூபாய்க்கு நாளொன்றுக்கு 5 ஜிபி டாட்டாவுடன் புதிய பிளான் அறிவித்துள்ளது
இந்திய டெலெக்ராம் நிறுவனமான BSNL நிறுவனம் work from home திட்டத்தின் கீழ் 599 ரூபாய்க்கு புதிய பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்
நாள் ஒன்றுக்கு 100 SMS வசதி மற்றும் நாள் ஒன்றுக்கு 5 GB டாட்டா 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது
BSNL சந்ததாரர்கக் 123 என்ற எண்ணிற்கு STV COMBO599 என்ற குருந்செய்தி அனுப்புவதான் மூலமாகவோ அல்லது அந்த நிறுவனத்தின் இணையத்தில் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்

0 Comments: