கைகளால் செய்யப்படும் சைகைகளால் மொழிபெயர்ப்பு செய்ய உதவும் கை உறை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்
கைகளால் செய்யப்படும் சைகைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் கையுறையை கண்டறிந்துள்ளனர்
இந்த கையுறை உதவியுடன் காது கேளதவர்கள் மொழிபெயர்ப்பாளர் உதவி இல்லாமல் அவர்களால் மற்றவர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும் .
இந்த கையுறை UCLA ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் இக்கையுரை ஸ்மார்ட் போன் செயலி உதவி உடன் அமெரிக்க சைகை மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்கின்றது
இந்த சாதனம் 660 சைகை மொழிகளை 98.63 % துல்லியமாக மொழிபெயர்ப்பு செய்கின்றது
சாதனத்தில் நான்கு விரல்கள் மற்றும் கட்டை விரல் ஆகியவற்றில் உள்ள சென்சார் உதவியுடன் ,சொல் சொற்றொடர் போன்றவற்றை மொழிபெயர்ப்பு செய்கின்றது
இருப்பினும் இச்சாதனம் பிரிட்டிஷ் சைகை மொழிகளை மொழிபெயர்ப்பு செய்வதில்லை

0 Comments: